தற்போது உள்ள சூழலில் 3000 கோடியில் சிலை தேவையா?? பட்டேலுக்கு பஜாக்கவிற்கு என்ன சம்பந்தம் ( முழுமையாக படியுங்கள் )
குஜராத்தில் ரூ. 3,000 கோடியில் பட்டேல் சிலை..
இந்தியா தற்போது இருக்கும் சூழலில் 3000 கோடியில் பட்டேலுக்கு சிலை தேவையா??
பட்டேலுக்கு பஜாக்கவிற்கும் என்ன சம்பந்தம் என தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள் மற்றவர்களுக்கு பரப்புங்கள்
https://tamil.oneindia.com/news/india/statue-unity-be-built-larsen-toubro-nearly-rs-3-000-crore-contract-213745.html
இதை சிலை என்று சொல்வதை விட மக்கள் வரிபணத்திற்கு வைத்த உலை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
சர்தார் வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில்
சிலை தேவையா?
உலகிலேயே அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா, இந்தியாவில் 42% பேர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள்.
ஊட்டச்சத்து குறைவினால் அதிக குழந்தைகள்
மரணம் நிகழும் நாடு இந்தியா.
வெறும் 50,000 க்கும் குறைவான கடனை கூட அடைக்க முடியாமல் இறந்த விவசாயிகள் 3.00.000 க்கும் மேல்.
மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடுகிற போது
பாஜக மோடி அரசு ஒரு பக்கம் மக்கள் பணத்தை இப்படி
வீண் விரையம் செய்கிறது.
மறுபக்கம் இந்தியாவின் வளங்களை அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுகிறது.
இந்த 3000 கோடி பணத்தை உரிய முறையில் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் செலவிட்டாலே இந்தியா வளர்ச்சியடைந்த வல்லரசு நாடாக திகழும்.
ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தையும் நிர்மூலமாக்கி, எரிபொருளின் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ௮கல பாதாளத்தில் தள்ளிவிட்டு,வியர்வை சிந்தி உழைத்து கட்டிய மக்களின் வரிப்பணத்தில் 2989கோடி மொத்தம் 3000 கோடி செலவு செய்து சிலை தேவையா?
இந்த பணத்தில்1000 கிராமங்களில் நகர்ப்புறத்துக்கு இணையான கட்டமைப்பை உருவாக்க முடியும், ௮ப்படி கட்ட வேண்டும் என்றால் உங்கள் கட்சி பணம் அல்லது உங்கள் அடித்து வைத்திருக்கும் ஊழல் பணத்தை செலவு செய்யது கட்டவேண்டியது தானே??
புயல் நிவாரணத்துக்கு உதவி கேட்டால் 1000 கோடி தருவதே அரிதாயிருக்கும் ஆனால் சிலை திறப்புக்கு இவ்வளவு கோடி...??
ஆதிவாசிகளின் நிலங்களை சூறையாடி, ஒருமைப்பாட்டு சிலை வைப்பது பைத்தியக்காரத்தனம்..
யார் இந்த பட்டேல்?? ( முழுமையாக படியுங்கள் )
மதம் மற்றும் சாதிக்கலவரத்தின் முன்னோடி பட்டேல்......
பட்டலுக்கு 3000 கோடியில் சிலை ஏன் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு..?
இதோ படியுங்கள்....பரப்புங்கள்!
இந்தியாவின் இரும்பு மனிதர்(?) என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலை இந்துத்துவா அமைப்புகள் ஏன் உயர்த்திப்பிடிக்கின்றன?
ஏனெனில்...
இன்றைய மோடி அரசு அமைய முக்கிய மூலக்காரணமே இந்த பட்டேல்தான்!
தன்னை காங்கிரஸ்காரனாக காட்டிக்கொண்டாலும் தீவிரவாத பார்ப்பண இயக்கமான ஜனசங்கத்தில் முக்கிய பங்காளர் இந்த பட்டேல்.
அப்படி இந்தியப் பிரிவினை யோசனையை முதன்முதலில் வலியுறுத்திக் கோரிக்கை வைத்தவர் இந்த பட்டேல்தான்.
பட்டேல், கோபாலகிருஷ்ண கோகலே,ராஜாஜிப் போன்ற பார்ப்பன தலைவர்கள் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை இந்துக்களின் மக்கள் தொகையைவிட அதிகமானால் நமது லட்சியமான "இராம இராஜ்ஜியம்" அமைவது அவ்வளவு சுலபமில்லை.
அதோடு சாதியப்பெயரால் நாம் அடிமைப்படுத்தி வைத்துள்ள இந்து மக்களை இவர்களது மதம் விழிப்புணர்வை ஊட்டி மதம்மாற்றி வருகிறது.
அதாவது நமது சனதான தர்மத்திலிருந்து நமது அடிமைகளை உரிமையுடையோராக மாற்றிவருகிறது.
எனவே நாட்டின் பலப்பகுதிகளில் திட்டதிட்டு செய்ற்கையாக மத கலவரங்களை உண்டு பண்ணி அதை பூதாகரமாக்கி முஸ்லிம்கள் தனிநாடுக் கோருவதைப்போன்ற மாயை உருவாக்கிவிடலாம் என்ற திட்டத்தை தீட்டி அதன்படி 1930 -களில் சூரத் ,பனாரஸ்,பட்டான் போன்ற இடங்களில் கலவரத்தை உண்டுப்பண்ணி அடிக்கோலிட்டதும் சாட்சாத் இந்த பட்டேல்தான்.
அதன்படி இந்த ரகசிய திட்டத்தை கூமுட்டை ஜின்னாவிற்கு கூடத் தெரியப்படுத்தாமல் பல உள்ளடி வேலைகளைப் பார்த்தது ஜனசங்கம்.
இப்படியாக ஒருநாடு (பாக்கிஸ்தான்) உருவாக சகல வேலைகளையும் உருவாக்கி தயார் செய்தபின்னரே 1945- ஆம் ஆண்டு காங்கிரஸின் மூலமாக ஜின்னாவிடம் இத்திட்டத்தைத் தெரிவிக்கிறது பயங்கரவாத ஜனசங்கம்.
இதை எதிர்ப்பாராத ஜின்னா முதலில் ஒப்புக்கொள்ள மறுத்தாலும்.. பதவி,பணத்தாசை, சகல வசதிகள் மற்றும் அதிகார ஆசை வார்த்தைகளைச் சொல்லி ஜின்னாவை சம்மதிக்க வைத்து அவர் தலைமையில் அல்லது ஜின்னாவின் பெயரால் நாட்டில் பிரிவினையை அரங்கேற்றி முடிக்கிறது தீவிரவாத ஜனசங்கம்!
இதன் மூலமாக இந்தியாவே எங்கள் தாய் நாடு என்ற தாய்நாட்டுப் பாசத்தில் இந்தியாவிலேயேத் தங்கிய முஸ்லிம்களை சிறுபான்மையினாரக்கி அவர்களின் பல உரிமைகளை பறித்து தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஏனைய அடிமைசாதிகளில் ஒருப் பிரிவைப்போல நடத்தத் துவங்குகியது தீவிரவாத இந்துத்துவம்.
இதன் தொடர்ச்சியே இன்றைய மோடி அரசு!
இதற்கான நன்றிக்கடனே இன்று இந்தப் பிரிவினைவாத நாயிக்கு 3000₹ கோடியில் சிலை!
- IRA

Comments
Post a Comment