Skip to main content

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா?? முழு ஆதாரத்தோடு

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா..

https://goo.gl/EqFa8v 

யாருடைய தூண்டுதலில் இந்த ரஹ்னா பாத்திமா சபரி மலைக்கு செல்கின்றாள்.



யார் இந்த ரஹ்னா பாத்திமா?

இவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் உண்டா?

இன்று கேரளாவில் சபரிமலை ஏறுவதற்காக முயற்சித்த இரண்டு பெண்களில் ஒருவர் ரஹ்னா பாத்திமா.

இவர் கேரளாவில் பிரபலமான ஒரு பெண்ணியவாதி ஆவார்.



இவர் தன்னை முஸ்லிம் என்று எங்குமே அடையாளப்படுத்தவில்லை.

இவரின் கணவர் மனோஜ் ஸ்ரீதர் ஆவார்
இவரின் முகநூல் பக்கத்தில் கூட மதம் என்ற இடத்தில் இஸ்லாம் என்று பதியவில்லை.

please see following link because she told religious is humanist not musllim

https://www.facebook.com/rehanafathima.pathoos/about.

https://www.instagram.com/rehana_fathima/?hl=en 



வெறும் பெயரளவில் முஸ்லிமான பெயரை வைத்துக் கொண்டு இவரை முஸ்லீம் என்றும் இவர்தான் சபரிமலை ஏற முயற்சித்தார் என்றும் பலர் பதிவிடுகின்றனர்.

எனவே இவருக்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்பதை இவரின் இதற்கு முந்தைய பல செயல்பாடுகள் மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்..

குழப்பம் விளைவிப்பது கொலையைவிட மிகக்கொடியது என்கிறது அர் குர்ஆன் ....

கொலைகளுக்கு என்ன தண்டனையோ அதைவிட அதிகமான தண்டனை தரவேண்டும் இச்செயலுக்கு ,,,,

சக மனிதகுலத்தின் ஆன்மாவுடன் சம்பந்தப்பட்ட ஆன்மீக விஷயங்களில் தலையிடுவது வெட்கக்கேடானது,,,

கோவிலுக்கு  பொதுவாக இந்து பெண்கள் செல்வார்கள் அதுவும்   அனுமதி இல்லாத கோவிலுக்கு இந்து பெண்கள் செல்வதில்லை பின் ரெஹானா வுக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் அதை எங்கள் தொப்புள் கொடி உறவான இந்து மக்கள் ஆராய வேண்டும்..



ஏன் என்றால் 2006ல் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் லாபத்திற்க்காக வழக்கு தொடுத்ததே ஆர்.ஸ்.ஸ் தான் பின் இப்பொழுது எதிர்ப்பு கிளம்பியதும் பாசிச சிந்தனை கொண்டு பெல்டி அடித்து நல்லவர்கள் போல்  நாடகம் ஆடுகிறார்கள்

ஆகையால் ரெஹான பாத்திமாவை அனுப்பி வைத்தது யார் என தீர விசாரிக்க வேண்டும் .

பெயர் இஸ்லாமியராக இருப்பதால் இவள் இஸ்லாமியர் இல்லை இவள் நிச்சயமாக காவிகளின் கை கூலியாக தான் இருக்க முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

அடுத்த மதத்தை யார் புண்படுத்துகிறாரோ அவர் இஸ்லாமியராக இருக்க முடியாது..

லகும் தீனுக்கும் வலிய தீன்....

IRA

Comments

  1. இது பாஸிச வாதிகளின் சதி செயல் தான்....இந்து முஸ்லீம் ஒற்றுமையை கெடுப்பதின் வெளிப்பாடு....

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தோழர்! இந்த உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை

      Delete

Post a Comment