Skip to main content

நீதிமன்றத்தில் அவமானப்பட்ட ( எச்ச .ராஜா ஷர்மா )

நீதிமன்றத்தில் கலவர புகழ் எச்ச.ராஜாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி அவர்கள்..



நேற்று 22.10.2018  H.ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வருவதற்கு முன்னமேயே  தனது படைபரிவாரங்களுடன் மற்றும் சுமார் 50 வக்கீல்களுடனும் 100 போலீசாரின் பாதுகாப்புடன் ராஜா வந்துள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி வழக்கில் ஆஜராக நீதிமன்றம் சென்ற  நானும் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமியும் உள்ளே நுழையக்கூட முடியவில்லை.

தட்டுதடுமாறி உள்ளே நுழைந்தோம்.

உட்கார இடமில்லை. ஆனால் அங்கே எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. வக்கீல்கள் அமரும் நாற்காலியில் ராஜா. அங்கிருந்துதான் நாங்கள் வாதாடுவோம்.

ஒரு நீதிமன்ற அவமதிப்பாளி (contemnor) வக்கீல்கள் அமரும் பகுதியில் நிற்க வேண்டும் அல்லது பார்வையாளர் பகுதியில் இருக்க வேண்டும்.

வழக்கு கூப்பிடும் போது நீதிபதிகள் முன் தெரியும்படி கேட்கும் தூரத்தில் நிற்க வேண்டும். இதுதான் மரபு.

நீதிமன்றம் முழுவதும் ஓரே கூட்டம்.

நகரக்கூட இடமில்லை. எல்லா வக்கீல்களும் நிற்க வேண்டிய சூழ்நிலை. 

அப்போது அங்கே மயான அமைதி. 

எந்த வக்கீலும் ராஜாவிடம் சென்று அங்கே உட்காரக்கூடாது என்று அறிவுரை சொல்ல பயம். 

ஆனால் வக்கீல் துரைசாமி மிகவும் சத்தமாக யாரை யாரையெல்லாம் இங்கே உட்கார வைக்கவேண்டும் என்ற விவஸ்தையே கிடையாதா ? என்று சத்தம் போட்டது தான்.

 அடுத்த கனம் நீதிமன்றமே ஆடிப்போய் விட்டது.

தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைத்த ராஜாவிற்கு பேரதிர்ச்சி.

பா.ஜ.க. வக்கீல்கள் முகத்தில் ஈயாடவில்லை.

 உடனே நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜா எழுந்து நிற்க நீதிமன்றமே கலகலத்து போய்விட்டது.

எந்த நாற்காலியில் ராஜா உட்கார்ந்திருந்தாரோ அதே நாற்காலியில் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் அமர்ந்து நீதிமன்ற மாண்பையை நிலைநாட்டினார்.

 வழக்காட எதிர்பார்த்த எங்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி ராஜா கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பு.

ஏற்கெனவே செத்து அவமானப்பட்டு மன்னிப்பு கேட்ட பாம்பை இன்னொருமுறை அடிக்க எங்களுக்கு மனமில்லை.

தகவல் :- சங்கிலி பூதத்தான் அல்வாசிட்டி

                                   மற்றும்

                   வழக்கறிஞர் V.இளங்கோவன்
                  தலைமை நிலையச் செயலாளர்
                  தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...