ஃபாஸிஸமே நஜீப் அஹமது எங்கே?
WHERE IS NAJEEB
நஜீப் அஹமது காணாமல்போய் இரண்டாண்டுகள் (15/10/2016) உருண்டோடிவிட்டன, நஜீபுக்கான போராட்டங்கள் பல முடிந்து போய்விட்டன!
2016 ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பிரிவின் ஆய்வு மாணவர் நஜீப் அகமது காணாமல் போனார். அவர் காணாமல் போவதற்கு முந்தைய நாளான அக்டோபர் 14 அன்று, பல்கலைக்கழகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பி.ஜே.பியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்த மாணவர்களோடு தகராறு ஏற்பட்டு, அவரோடு கைகலப்பில் ஈடுபட்டனர் அதற்கு மறுநாள்தான் காணாமல் போனார் நஜீப்.
அவரது தாயும் மகன் வருவார் என்ற நம்பிக்கையில் காவல்நிலையம், உயர் நீதிமன்றம் என்று அரசு நிர்வாகத்தில் முறையிட்டார்.
அவர் வழக்கு தொடர்ந்து மகன் வருவார் என எதிர் பார்த்திருந்த நிலையில் நஜீப் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 8 அன்று அவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இன்னும் இந்நாட்டின் மீதும் அதன் சட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ள நஜீப்பின் தாய் உச்ச நீதிமன்றம் செல்வேன் எப்படியாவது என் மகனை மீட்பேன் என்று கூறியுள்ளார்.
நஜீப் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது அவரது தாய் மட்டுமல்ல நம் எல்லோருடைய எண்ணமும் அதுதான்.
மேலும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கேட்கிறார்கள் ஃபாஸிஸமே நஜீப் அஹமது எங்கே? என்று.
அதேபோல காஷ்மீரக இளைஞர்களும், இளம்பெண்களும் ஒவ்வொரு நாளும் நாட்டின் காப்பாளர்கள் என்று பார்க்கப்படும் ஃபாஸிஸ பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, பலர் கொலை செய்யப்பட்டுமுள்ளனர்.
எங்கே என் மகன்? எங்கே என் மகள்? என்று ஏங்கும் தாய்மார்கள் பலர் இன்றும் நம் முன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை.
இந்நிகழ்வுகள் அனைத்தும் ஃபாஸிஸ வெறிபிடித்த, நேருக்கு நேர் எதிர்த்து வெற்றிபெற முடியாத கோழைகளின் செயல்பாடாகவே பார்க்க முடிகிறது.
வீரமிக்க ஒரு சமூகத்தின் இளைஞர்களை கடத்துவது, கொலைசெய்வது போன்ற கொடுமைகள் தொடராமல் இருக்க!
ஃபாஸிஸத்தின் வெறியாட்டத்தை நிருத்த!
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட, படைத்த ரப்பின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகம் இயக்கம்,கட்சி பாராமல் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.
அல்லாஹ் நமது உள்ளங்களை ஒன்றினைக்க பிரார்த்திக்கிறேன்!

Comments
Post a Comment