Skip to main content

மிக மோஷமான நாட்களை நோக்கி செல்கிறது சவுதி தற்போதைய அரசு

சவுதி அரச பரம்பரை அதன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றன.



சவதி அரேபியா எமது ஆதரவின்றி ஒரு வாரம் கூட ஆட்சி செய்ய முடியாது என சில நாட்களிற்கு முன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்கமாவே தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் உள்ள மிகப் பெரிய அரசியல் சவுதியின் ஸத்திரத்தன்மையை குழைத்து பிராந்திய அரசியல் சமனிலையை மாற்றுவதாகும் .அமெரிக்கா தெளிவாக சவுதியை சின்னாபின்னமாக்க முடிவு எடுத்துள்ளது.

ஆனால் அமெரிக்க டொலர் இன் பெருமதியை பேணியும் ,அதனை துருக்கி அல்லது இஹ்வான்களின் மீது பழியைப்போட்டு இஸ்லாமிய உலகின் சலபி- இஹ்வானியப் பிரிவை மேலும் கூர்மையாக்கி இரு சிந்தனைகளையும் சமாந்திரக் கோட்டில் பயனிக்கச் செய்து இஸ்லாமிய உலக சிந்தனை முகாம்களிடையே மோதலை உருவாக்கி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் .

சவுதியின் ஆட்சியாளர்கள் மோஷமானவர்கள் என்பதில் இரு கருத்தில்லை ஆனால் சவுதியின் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனால் ஏற்படும் பாதிப்பு பயங்கரமானது .

சவுதி பல துண்டங்களாகப் பிரியும் தமாம் போன்ற ஷீயாக்கள் பெருமளவு வாழும் பிரதேசங்களை ஈரான்/ஈராக் வசப்படும் ,குவைத் ,பஹ்ரேய்ன் போன்ற நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் .

அது ஜனநாயக மாற்றமாக அமைவதற்கு அமெரிக்கா எந்த வகையிலும் இடமளிக்காது. ட்ம்பின் சமன் பாட்டின் படி  இந்த மாற்றங்களால்  உலகில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினையால் அமெரிக்கா பல ஆயிரம் பில்லியன்கள் இலாபமாக (மோஷடியாக) பெற்றுக் கொள்ளும்.

மூன்றாம் மண்டல நாடுகள் இன்னும் 10-20 வரையான காலப் பகுதிற்கு எழும்ப முடியாத அளவிற்கு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளும்.

டரம்ப் உலக இருப்பிற்பே ஆபத்தானவர் .
இதனை தடுத்து நிறுத்தி சவதியியில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் தார்மீகப் பொறுப்பு துருக்கிற்கு உள்ளது.

 இஸ்லாமிய உலகின் இரு பெரும் சிந்தனைகளான இஹ்வானிய ,சலபி அறிஞர்கள் தமக்குள் இருக்கும் கசப்புக்களையும் குரோதங்களவயும் கலைந்து ஆரோக்கியமான கலந்துரையாடல்களை ஆர்ம்பிக்க வேண்டும். சலபி -இஹ்வானிய சிந்தனைப் பிரிவுகளை இஸ்லாத்தின் எதிர்  சக்திகள் ஒரு ஆயுதமாகப்பயன்படுத்துகின்றனர் என்ற யதார்த்த்ததை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

அமெரிக்கா எப்படியும் சவுதி அரசை நீக்க முயற்சி எடுக்கும் .ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை இழிவளவாக்க முயற்சி செய்ய வேண்டும்.

உலகம் மிக ஆபத்தான ஒரு நிலையை நோக்கி நகர்கின்றது அதனை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு உமர் தேவைப் படுகின்றார்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...