தொட்டால் தீட்டு என்று சொல்லும் சாதிவெறி, படுத்தால் தீட்டு எனச்சொல்வதில்லையே ஏன்?
http://ns7.tv/ta/tamil-news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-tamilnadu/23/10/2018/youth-murdered-13-year-old-girl-infront-her-mother
சேலத்தில் ஆத்தூர் அருகே, வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்து அறுத்துக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டுச் சென்ற காம சாதி வெறி செயல் இந்த ஆணவ கொலையை போன்று எல்லா இடங்களிலும் நடக்கும் கொலைகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் பேசாத விவாதமேடைகள், உரசினான் என்று பாலியல் குற்றம் சாட்டும் நடிகைகளுக்கு ஆதரவாகப் விவாதிக்கவே நேரமிருக்கும்.
மீ டூ - விற்கு பொங்கிய புன்னியவாள்களே மாதர் அமைப்புகளே இங்கே என் சகோதரி பாலியல் வன்புணர்வு செய்து கொடுரம்மாக கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டுள்ளாள் பத்திரிகையாளர்களே உங்கள் கண்கள் என்னா குருடுடாகிவிட்டதா காது என்ன செவிடாகிவிட்டதா எங்கே உங்கள் சமத்துவம் இதுதான் பெண் சுதந்திரம் பற்றி வாய்கிழியபேசும் சமுக ஆர்வளர்களே செயல்பாட்டார்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா நீதிபதி களே நீதிமன்றங்களே இதற்கு தானாகவே வந்து சூமோட்டோ போட்டு வழக்கு தொடங்கமாட்டிற்களா காவல்துறையே அடிமை எடபாடி அரசே உங்கள் செவியுணரவில்லையே இன்னும் எத்தனை ஆண்டு காலம் இந்த ஜாதிய வண்கொடுமை இதற்கு தீர்வு இல்லையா ???
அண்ணா என்னை வெட்டாதே நான் எந்த தப்பும் செய்யல கடைசி கதறலில்
தலை துண்டித்து கொல்லப்பட்ட 13 வயது ராஜலெஷ்மி கொடூரத்தின் உச்சம்
பாலியல் வன்புனர்ச்சிக்கு பலியான ஆசிபாவில் நீயும் ஒருவள்
மனது வலிக்கிறது இக்கொடுமைகளுக்கு தீர்வு இல்லையா??
நீதிக்கும் நியாயத்திற்கும் நடைபெறும் போராட்டம் கூட சாதி பார்த்து ஏழை பணக்காரன் பார்த்து மதம் பார்த்து நடக்கிறதே மிகப்பெரிய கொடுமை
இந்திய நாட்டில் அண்ணலின் போராட்டத்தால் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விடுதலை நோக்கிய பயணத்தில் ஒரு இடைக்காலத்திற்கான ஏற்பாடு , அதனால் தான் நமது மக்கள் போராட்டம் தொடரும் ,ஆட்சியதிகாரம் கைப்பற்ற வேண்டும் , பௌத்த அறத்தின் வழி மக்கள் ஆட்சி அமைத்திட வேண்டும். போலி ஜனநாயகம் என்பதை விட முதலாளித்துவம் ,பார்ப்பனியம் கோலச்சும் பாராளுமன்றத்தை சரியாக நாம் பார்க்க தவறுகிறோம் ,.
அரசியலும் ஆயுதங்கள் பழக வேண்டும் ,. அப்போது தான் பட்டியலின குழந்தைகள் பெண்கள் தனிமைப்பட்ட இளைஞர்கள் கொல்லப்படுவது தவீர்க்கப்படும்..அது மட்டுமல்ல மனிதமாண்பு கொண்ட உயிர்களை நேசிக்கும் உலகை படைக்க நாம் துவக்கமாக இருப்போம் தோழர்
இந்த கொடுற சம்பவத்திள் ஈடுபட்ட காமகயவனை இந்த அரசு உடனடியாக தூக்கிலிடவேண்டும் தமிழகத்தில் இதே போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் சட்டத்திர்க்கு முன் நிறுத்தப்பட்டு
தூக்கு தன்டனையை பெற்று தர வேன்டும் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த குடுப்பத்திர்க்கு அரசு உடனடியாக உதவி செய்ய வேன்டும் என கேட்டுக்கொள்கிறோம்..
- IRA

Comments
Post a Comment