பக்தாஸ் இதற்கு நீங்கள் உதவலாமே....
(RTI) தகவல் அறிவும் உரிமை சட்டத்தின் மூலம் ஆறு மாதமாக ஜீவனாம்சம் கோரி போராடி வருகிறேன் நீதி கிடைக்க வில்லை பிரதமர் மோடி அவர்களின் மனைவி யாசோ பென் ...
ஆதாரம் :- https://youtu.be/j0RcK9DeJEs
ஜீவனாம்சம் கேட்டு போராடி வரும் மோடியின் மனைவி யசோதா பெனுக்கு நீதி வழங்காதவர்..
முஸ்லீம் பெண்களுக்கு (முத்தலாக்) நீதி கிடைக்க பாடுபட போகிறாராம்...
தன்னை நம்பி வந்த பெண்ணையே காப்பாற்றாத மோடி, இந்த நாட்டையும் மக்களையுமா காப்பாற்ற போகிறார்????
NDTV'யை தவிர மற்ற எந்த ஊடகங்களுக்கும் இந்த செய்தியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.....
இப்படித்தான் வாழவேண்டும் என்று கொள்கைகளை வரையறுத்து வாழும் மக்களிடையே எப்படியும் வாழலாம் என்ற நாலாந்தர கொள்கையை கவ்விக்கொண்ட நாட்டின் பிரதமர்!?
மோடியின் மனைவி நீதிமன்றம் மூலம் ஜீவனாம்சம் கேட்டு போராடும் செய்தியை N D TV யை தவிர எந்த சேனலுக்கும் முதுகெலும்பு இல்லை.
எலும்பை பொறுக்கிக் கொண்டு மனிதகுலத்திற்கு எதிராக இருக்கும் ஊடகங்களே!
உண்மையை உறக்கக்கூற முயற்சியுங்கள் இல்லாவிட்டால் நீங்கள் செய்யும் துரோகங்களால் மக்கள் ஏமாந்து கொண்டிருப்பதாக எண்ணாதீர்.
உங்களால் மக்களுக்கு ஏற்படும் நிலையைவிட நாளை உங்களுக்கும் மோசமான நிலை ஏற்படலாம்

Comments
Post a Comment