Skip to main content

செய்வதையெல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது இவர்களின் குலவழக்கம் ( இன்று ஒன்றும் புதிதல்ல )

சர்ச்சை பேச்சுக்காக சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் எச்.ராஜா

https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/22111622/For-speech-controversy-Attending-the-Chennai-High.vpf



ஆங்கிலேயர்  ￰￰காலத்துல இருந்து இப்போது வரை  காலை  நக்குறதே  இந்த பாசிச கூட்டத்துக்கு  குலத்தொழில்  என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி..

 சட்டங்கள் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க இயற்றப்பட்டவை அல்ல.

மாறாக அதிகார வர்க்கததிற்காகவும் பணமுதலைகளுக்காகவும் மட்டுமே.. 

மன்னிக்கும் மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்கும்.

உதாரணத்துக்கு இங்கே ரெயிலில் ஏறிவிட்டு அவசரமாக ஏறிவிட்டேன் டிக்கெட் எடுக்கமுடியவில்லை என்று நீதிமன்றத்தில் கூறிப்பாருங்கள் மன்னித்துவிடுமா நீதிமன்றம்?

அப்படியென்றால் சிறையில் உள்ள எல்லா குற்றவாளிகளிடமும் மன்னிப்பை பெற்றுக் கொண்டு வெளியில் விட வேண்டியதுதானே!!..

தூக்கி உள்ள போடுங்க சார் இவனலாம்...

இதிலிருந்து நாமெல்லாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நீதிமன்றத்தையும்....

ஆளும்கட்சியையும் எவ்வளவு வேண்டுமானாலும் காறி துப்பிவிட்டு மன்னிப்பு கோரலாம்.

அதையும் மீறி நடவடிக்கை எடுத்தால் எச்சை ராஜாவின் வழக்கை முன்னுதாரணம் காட்டலாம்.

செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது இன்று ஒன்றும் இவர்களுக்கு புதிதல்ல...

இது போல் தான் சுதந்திர போராட்டத்தில் இந்த ஆர்எஸ்எஸ் யை நிறுவிய சர்வாக்கர் இனி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் கொடுத்து சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையனிடம் காட்டி கொடுத்த இரத்தம் தானே எச்ச. ராஜாவும் அப்படி தான் மண்டி இடுவார்கள்.!

முடிந்தால் ஒரே ஒரு சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற ஆர்எஸ்எஸ் காரனை காட்ட சொல்லுங்கள் இந்த போலி தேச பக்தர்களை.!

இனிமேல் நீதிமன்றம் காவல்துறை மயிறு மண்ணாங்கட்டி என யார் பேசினாலும் இந்த வழக்கை உதாரணமாக காட்டி வழக்கையே முடிக்கலாம் என்று சாமானிய மக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...