Skip to main content

பெரும்பாலான பிஎஃப் உறுப்பினர்களுக் குத் தங்களுடைய பிஎஃப் விபரங்களை ஆன்லைனில் பாஸ்புக் வசதி

பெரும்பாலான பிஎஃப் உறுப்பினர்களுக்
குத் தங்களுடைய பிஎஃப் விபரங்களை
ஆன்லைனில் பாஸ்புக் வசதி
மூலமாகப் பெற முடியும் எனத்
தெரியும், ஆனால் உங்கள் கணக்கில்
உள்ள இருப்பினை ஒரு எஸ்எம்எஸ்
மூலம் அறிந்துகொள்ள முடியும்
என்பது தெரியுமா?



 பிஎஃப் அலுவலகம்
தற்போது பிஎஃப் இருப்பை அறிந்து
கொள்ள எஸ்எம்எஸ் மூலம் பதிவு
செய்யப்பட்டுள்ள மொபைல் போனில்
அனுப்பி வைக்கும் சேவையைத்
துவங்கியுள்ளது.

எஸ்எம்எஸ்
*****************
உங்களின் பீஎப் கணக்கில் பதிவு
செய்து வைத்துள்ள மொபைல்
எண்ணிலிருந்து ஒரு எஸ்எம்எஸ்-ஐ
கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.
EPFOHO UAN என்று டைப் செய்து
7738299899 என்ற எண்ணிற்கு
அனுப்பவும்.

10 மொழிகள்
*******************
தற்போது பிஎஃப் விவரங்களைப் பத்து
மொழிகளில் அதாவது தமிழ்,
ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு,
பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி,
கன்னடம், மலையாளம் மற்றும்
பெங்காலி ஆகிய மொழிகளில்
எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி
உள்ளது.

அனுமதி
*************
இச்சேவைப் பெற உங்களுடைய ஆதார்,
பான் எண் அல்லது வங்கிக் கணக்கு
எண் உங்கள் நிறுவனத்தால் பதிவு
செய்யப்பட்டு அது அனுமதி
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தத்
தகவல்களைப் பெற முடியும்.

யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்
******************************
************
இந்த வசதியைப் பெற, யுஏஎன்
எனப்படும் யுனிவர்சல் அக்கவுன்ட்
நம்பர் பற்றிய புரிதல் வேண்டும். இது
நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின்
மூலம் தெரிந்துகொள்ளலாம்.

பிஎப் கணக்கு
********************
உரிமையாளர் ஒவ்வொரு
உறுப்பினருக்கும் இந்த எண்
வழங்கப்படுகிறது. இதன் மூலம்
முன்னர் இருந்த பிஎஃப் கணக்குகள்
அனைத்தும் இணைக்கப்பட்டு
உங்களுடைய பிஎஃப் இருப்பை அறிய
முடியும்.

வேகமான செயல் முறை.
******************************
*******
அடிக்கடி வேலையை
மாற்றுவோருக்கு இந்த எண்
நிரந்தரமாக மாறாமல் இருப்பதால்
கணக்கை ஒரு நிறுவனத்திலிருந்து
மற்றொன்றிற்கு மாற்ற வசதியாக
இருக்கும். இதனை இணையத்
தளத்தில் செய்யலாம் என்றாலும்,
மாறுதல் செய்யச் சிறிது கால
அவகாசம் பிடிக்கும்.

- IRA

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...