பாஜகவுக்கு நன்கொடை கேட்டு மோடி மக்களிடமும் வேண்டுகோள்...
https://nakkheeran.in/24-by-7-news/india/pm-modi-sends-funds-bjp
இது பகற்கொள்ளையே தவிர வேறு என்னவாம்?
ஒரு காலத்தில் 'நரேந்திர மோடி' செயலியை இறக்கம் செய்து கொண்டால், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என மக்களிடம் ஆசைகாட்டி அதை பிரபலப்படுத்தி அந்த செயலியை அநேகர் தங்கள் செல்போன்களில் தரவிறக்கம் செய்யச் செய்து விட்டு, இப்போது திடீரென்று, பாஜகவுக்கு நன் கொடை அளிப்பதானால், இந்த செயலி மூலம் அளிக்கலாம் என்று சொல்வது பகற்கொள்ளையை தவிர வேறு என்னவாம்.
இப்படி கேட்பதற்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்ல?
நாட்டில் கேட்பதற்கு நாதி இல்லையா?
கோடி கோடியாக கார்ப்பரேட்டுகளிடம் நன்கொடைகளை பெற்ற ஒரு ஆளும்கட்சி 5 க்கும் 10 க்கும் ஏன் சமூக வலைதளங்களில் கையேந்த வேண்டும்..??
விடை
கள்ளப்பணமெல்லாம் வெள்ளைப்பணமாவது கோயில் உண்டியல்லதான் என்பார்கள்
அது டிஜிட்டல் அப்ளிக்கேஷனாகவும் இருக்கலாம்...
Think About It
அதாவது இந்தியாவில் ₹1034 கோடி (கணக்கில் காட்டியது மட்டும்) சொத்து மதிப்பு கொண்ட ஒரு தேசிய கட்சி இன்னும் அவர்கள் நிதி திரட்டலாம் அதுவும் டிஜிட்டல் முறையில் ...!!!
ஆனால் மக்கள் நலனுக்காக போரட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த பிற கட்சிகள் நிதி திரட்டினால் அவர்கள் உண்டியல் குழுக்கிகள் அல்லது இன்னும் பிற வர்த்தைகள் மூலம் கொச்சை படுத்த முடியுமோ அந்த வகையில் கொச்சை படுத்தலாம்..!!!
அப்போ இந்த BJP வகையிராக்கல் எடுப்பது நவீன பிச்சை தானே...????
ஒண்ணு கொள்ளையடிக்கிறான் இல்ல பிச்சை எடுக்கிறான் எப்பதான்ய்ய கவர்மெண்ட்ட நடத்துவீர்கள்...?????
கம்யூனிஸ்ட்டுகள் உண்டியல் குலுக்குவார்கள் என்று போன மாதம்தான் அறிவுஜீவி தமிழிசை கூறினார், இப்போது அவரது தலைவரே டிஜிட்டலா உண்டியல் குலுக்குறார்
இந்த பிழைப்பு பிழைக்க நீங்கள் தாமரையில் தூக்கு மாட்டிக்கலாம்..
குறிப்பு :- செங்கொடிகளின் உண்டியல் குலுக்கல் என்பது மக்களை நேரில் சந்தித்து, நாட்டு சிக்கல்களை கலையவே...
காலிக்காவிகளின் ஆன்லைன் குலுக்கல் என்பது மக்களை நேரில் சந்திக்காமலேயே கருப்பு பனத்தையெல்லாம் வெளுப்பாக்கவே...

Comments
Post a Comment