தமிழ்நாட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் அவர்களுக்கு
டாஸ்மாக் பார்களில் நடக்காத ரெய்டு...
சத்துனவு கூடம் மற்றும் ரேசன் கடைகளில் நடக்காத ரெய்டு...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்ல்படும் அரசு கேன்டீன்களில் நடக்காத ரெய்டு...
பெரிய நிறுவனங்களான ஆவின் பாலகம் மற்றும் ரயில்வே அரசு உணவகங்கள் கேட்டரிங்கில் நடக்காத ரெய்டு...
அம்மா உணவகத்திலும் அரசு விடுதிகளில் உள்ள உணவகத்தில் நடக்காத ரெய்டு...
மடங்களிலும் நித்திய உணவு திட்டத்தில் நடக்காத ரெய்டு...
அரசு ஆஸ்பத்திரியில் செயல்படும் உணவகங்கள் மற்றும் மருந்து கடைகளில் நடக்காத ரெய்டு...
கட்சிக்கரர்கள் போடும் அன்னதானத்தில் நடக்காத ரெய்டு...
ஏன் தீபாவளிக்கு மட்டும் தனியார் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர வணிகர்களான இனிப்பகளிலும் பேக்கரி கடைகளிலும் உணவகங்களிலும் மாமூல் இனாம் வாங்க இவ்வளவு ஆர்வமாக செயல்படுகின்றனர்?

Comments
Post a Comment