மொபைல் போன் வாங்குவதில் கவனம் தேவை! குறைந்த விலையில் விற்பனையாகும் மொபைல் வாங்கினால் பிறகும் இதுதான் நிலை.
பொதுநலன் கருதி வெளியிடுகிறோம்.
வெடித்து சிதறிய MI 5ஏ ஸ்மார்ட் போன்
கண்டிப்பா வெடிக்கும் காரணம் அதில் கொடுக்க பட்டுள்ள ஹை கெபாசிட்டி பேட்டரி.
ஸ்மார்ட் போனை மக்கள் அனைத்து நேரங்களிலும் பயன் படுத்துவதால் சார்ஜிங் பிரச்சினை வர ஆரம்பித்தது.
அதை சரி செய்ய கொண்டு வர பட்டதே ஹை கெபாசிட்டி பேட்டரி.
இந்த பேட்டரி மற்றும் போனில் சார்ஜிங் கட்டு பாட்டு ஐ.சி இருக்கும்.
அது செயல் இழந்தாலோ,அல்லது போர்ட் சாட் ஆகி அதிக மின்சாரம் பேட்டரிக்கு சென்றாலோ இது போன்ற பிரச்சனைகள் வரும்.
முடிந்த அளவு இன்பில்ட் பேட்டரி உள்ள போனை தவிர்க்கவும்.
அல்லது சிறந்த கம்பெனி மொபைல்களை வாங்கவும்.
அல்லது கழட்டி மாட்ட கூடிய பேட்டரி உள்ள போன்களை பயன் படுத்தவும்.
அனைத்து மொபைலும் வெடிப்பதில்லை ஆனால் இது போன்ற புதிய கம்பெனிகள், விலை குறைவில் தருவதற்காக, தரம் குறைந்த பொருட்களை பயன் படுத்தவதால் இது போன்ற நிகழ்வு நகழ்கிறது. இது அரிதான நிகழ்வுதான்.
கவனம் தேவை....

Comments
Post a Comment