இங்கே சில பாசிசவாதிகள் எதற்கு எடுத்தாலும்...
முஸ்லிம்களாக இருந்தால் பாகிஸ்தான் போ...!!!
கிறிஸ்தவனா இருந்தால் இத்தாலி போ ...!!!
அப்போ மதமே இல்லாதவன் எங்கேடா போவான்???
எல்லா நாட்டிலும் எல்லா மதமும் இருக்கிறது...
சிங்கப்பூர் என்ற நாடு மலாய் தேசமாக இருந்தாலும் ...
மலாய்காரர்...
சீனர்கள் ...
இந்தியர்கள்...
என்று எல்லோரும் ஒன்றாக வாழ்கிறார்கள் அங்கேபோய் நீ மலாய், சீனன், இந்தியன், என்று பிரிவினை பேசினால் உடனே தண்டனை தான்.
அனால் நம்ம நாட்டில் இந்த பிரிவினை யார் பேசுகிறான் என்று பார்த்தால்
நாடே இல்லாத பஞ்ச பரதேசி வந்தேறி RSS காவி கூட்டம் தான் சொந்த நாட்டு மக்களை மத ரீதியா பிரித்து அரசியல் ஆதாயம் தேடி கொள்கிறார்கள் ...
இது புரியாமல் அல்லக்கை அடிமைகள் குரைத்துக்கொண்டு இருக்கிறது.. ..
நம்ம நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத RSS காவி கபோதிகள் தான் எல்லா ஆட்சி அதிகாரத்திலும் இருக்கிறார்கள்....
இதை நாம் மாற்ற வேண்டும்...
மதம் பாராமல் ஒன்றுசேர வேண்டும்..
இணைவோம் ஓர் அணியில்

Comments
Post a Comment