3000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட பட்டேல் சிலை கல்வெட்டில் அவர் சொன்ன உண்மையை எழுத முடியுமா மோடி அவர்களே??
ஆர்எஸ்எஸ் - ன் பயங்கரவாதத்தை தோலுரிக்கிறார் பட்டேல் ;
"The activities of the RSS constituted a clear threat to the existence of the government and the state" "All their speeches were full of communal poison.... As a final of that poison, the country had to suffer The sacrifice of Gandhi.. RSS men expressed joy and distribution sweet's after Gandhiji's death. It became inevitable for the government to take action against the RSS"
- sardar vallabhai patel - 1948
ஆர்எஸ்எஸ் - ன் அனைத்து பேச்சுகளும் மத விஷ கருத்துக்கள்.
தேசத்தந்தை காந்தியை படுகொலை செய்துவிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடியவர்கள் ஆர்எஸ்எஸ் என்று குறிப்பிட்டுள்ளார் பட்டேல்.
ஆர்எஸ்எஸ் - ன் நச்சுக்கருத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்கிறார் பட்டேல்..
https://sabrangindia.in/article/open-letter-sardar-patel-medha-patkar
காங்கிரஸ் கட்சி தலைவர் பட்டேலுக்கு 3000 கோடி செலவில் சிலை அமைத்துள்ளது மோடி அரசு.
இந்திய வரைபடத்தை வடிவமைத்தவராம் பட்டேல்.
ஆம், காங்கிரஸ் கட்சி தான் ஒரே இந்தியாவை வடிவமைத்தது.
நேரு தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தான் பட்டேல் இருந்தார்.
நேருவின் ஆலோசனைப்படி தான் சமஸ்தானங்கள் இந்தியாவோடு சேர்க்கப்பட்டன.
குஜராத்தில் பட்டேல் இனத்தினரின் வாக்குகளை பெற வேண்டுமென்பதற்காக பட்டேல் சிலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளது பிஜேபி அரசு.
அடுத்த கட்சி தலைவர்களை தன் வசமாக்குவது தான் பாசிச பிஜேபியின் வேலை.
இதே பட்டேல் தான் பயங்கரவாத ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார்.
பட்டேல் சிலை கல்வெட்டில் இந்த வரலாற்றையும் பதிவிடுங்கள்..

Comments
Post a Comment