சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரம் பாசிச பாஜக / ஆர்.ஸ்.ஸ் - அதை சார்ந்த ஆக்டொஸ் அமைப்புகளின் விளையாட்டு என்பதை மக்களாகிய நாம் எப்போது உணர போகிறோம்?

2006 ம் ஆண்டு பெண்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது ஆர்.ஸ்.ஸ் இப்போது அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்ப்பது கலவரத்தை தூண்டிவிட்டு இந்து முஸ்லீம் கிருஸ்துவ மக்கள் மத்தியில் பிரச்சனைகளை தூண்டுவது மட்டுமல்லாமல் தன் மத மக்களையும் அழிப்பதே இவர்களின் நோக்கம் இதுதான் வரலாறு என்பது பாசிச வரலாற்றை படித்தவர்களுக்கு தெரியும்.
பாசிச ஆர்.ஸ்.ஸ் சார்பாகதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடியது.! (அதன் ஆதாரம் இதோ )
Kochi: Trying to turn the tables on the Rashtriya Swayamsevak Sangh on the Sabarimala temple issue, Kerala Devaswom Minister Kadakampally Surendran today claimed that hardcore Sangh leaders had approached the Supreme Court 12 years ago, seeking entry of women of all ages into the hill shrine of Lord Ayyappa.
https://www.google.co.in/amp/s/www.ndtv.com/kerala-news/rss-leaders-sought-womens-entry-into-sabarimala-in-2006-kerala-minister-1930636%3famp=1&akamai-rum=off
ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இன்று வரை காட்டியும்"கூட்டியும் கொடுத்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதை பாசிசம் ஒருபோதும் கைவிட போவதில்லை..
மக்களாகிய நாம்தான் இவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்...
மக்களே உஷார்!!!
வட நாட்டில் ராமனையும் தென்நாட்டில் ஐயப்பனையும் வைத்து அரசியல் செய்வதே பாஜக- வின் அரசியல் வியூகம்..
முஸ்லிம் மதம் சம்பந்தப்பட்ட முத்தலாக் விஷயத்தில் பெண்களுக்கு ஆதரவாக நிற்பதாக சொன்ன பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பல், சபரிமலை விஷயத்தில் அன்று ஆதரவாக இருந்து வழக்கு தொடுத்து இப்போது பெண்களுக்கு எதிராக நிற்பது ஏன்?
எல்லாம் அரசியல்....
-IRA

Comments
Post a Comment