இந்தியாவில் குளிர்பானத்தை விட ஒரு ஜி.பி. டேட்டா விலை குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்...
https://tamil.news18.com/news/international/modi-japan-speech-64609.html
இது ஒரு பெருமையா மோடி ஜி??
உண்ண உணவு இல்லை, இருக்க வீடு இல்லை, வேலை இல்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, விவசாயம் அழித்துக்கொண்டு இருக்கிறது, பணக்காரன் இன்னும் பணக்காரனாக ஆகிறான், ஏழை இன்னும் படும் ஏழையாக ஆகிறான்....
இதற்கெல்லாம் காரணம் யார்???
இதைதெல்லாம் பேச மறுக்கும் நீங்கள் எந்த ஒரு முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லாத டேட்டாவை பெருமையாக பேசுவதை பார்த்து இந்தியர்கள் நாங்கள் என்ன சொல்வது என்பதே தெரியவில்லை..
இனி இப்படியும் நடக்கலாம்....
இந்தியா வல்லரசு ஆகிவிட்ட காரணத்தால்...
இனிமேல் சாப்பாட்டுக்கு பதிலாக 2GB டேட்டா..
மருந்துக்கு பதிலாக 3GB டேட்டா..
பெட்ரோல்க்கு பதிலாக 4GB டேட்டா..
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறு/குறு தொழில்களில் வேலை இழந்த 23.5 லட்சம் மக்களுக்கு மாதம் 10GB டேட்டா..
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு மாதம் 20GB டேட்டா....
பிஜேபியின் மத/இன கலவரங்களில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு மாதம் 100GB டேட்டா..
இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியாவின் பிரதமர் மோடி இனி அறிவிப்பார் என மக்கள் பேசிக்கிறாங்க..
ரூபாயின் மதிப்பை இனி ஒரு நாடு எவ்வளவு டேட்டா இலவசமாக கொடுக்கிறது என்று முடிவு செய்யவேண்டும் என்றும் இனி அவரது உரையில் குறிப்பிடுவார் போல.
இதை கேட்கும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளும்..
இந்தியாவின் நிரந்தர எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனாவும் அச்சத்தில் மூழுகாலம் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த செய்தியை கேட்ட இந்தியர்கள் அனைவரும் இந்தியாவின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துவிட்டது என்று அளவிட முடியா மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று உலக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கும்..

Comments
Post a Comment