Skip to main content

உங்களால் பெயரை மட்டுமே மாற்ற முடியும் வரலாற்றை அல்ல

இனி அலகாபாத் நகரத்தின் பெயர் “பிரயாக்ராஜ்” - உத்தரபிரதேச அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/16230014/Now-the-name-of-Allahabad-city-Prayagraj--official.vpf



பக்தர்களே மற்றவர்கள் அடையாளங்களை அழிக்க பார்த்தவர்கள் அடையாளங்களே இல்லாமல் போனது தான் வரலாறு.....

இவர்களால் புதிய வரலாறு படைக்க இயலாது, பழைய வரலாற்றில் இடமும் கிடையது.

பெயர் மாற்றம் மட்டுமே செய்ய இயலும்!

பாபர் மசூதி இடிப்பு, கைவிடப்பட உலக அதிசயம் தாஜ்மஹால், மும்பை திப்பு சுல்தான் சாலை, சிவாஜி சாலை, என பெயர்மாற்றம், என இந்தியாவில் உள்ள பன்முகதன்மையில் அடையாளங்களையும், வரலாற்றையும் மாற்றியே இவர்கள் அரசியல் செய்ய இயலும்!!

முஸ்லீம்கள் கட்டிய கோட்டைகளை தகர்த்து கொட்டையை நோக்கி ஆட்சியை பிடிங்கள்..

செங்கோட்டை தேசியகொடியை ஏற்றுமிடம் முகலாயர்கள் கட்டியதுதான்.



 இன்று உலக அதிசயத்தில் பெயர்போனதும் தாஜ்மகால்தான்

 இந்தியாவிற்க்கு பெருமை இது தாஜ்மகாலை கொச்சை படுத்தும் சில சங்கி மங்கிகளால்தான்

தாஜ்மகாலின் தூய்மையும் கெடுகிறது



இப்படி பார்க்கபோனால் எங்கு பார்த்தாலும் பசு சானியும் பசு மூத்திரமும்தான் உலக அதிசயமாக இருக்கும் போல சங்கி மங்கிகளுக்கு..

800 ஆண்டுகள் முஸ்லீம் மன்னன் ஆட்சி செய்தான்....

அவன் தாழ்த்தப்பட்ட இந்துகளை கோவிலுக்குள் நுழைய தடுக்கவில்லை!

பெண்களுக்கு முலை வரி வசுலிக்கவில்லை!

பெண்களை மேலாடை அணிய தடை விதிக்க வில்லை!

சமணர்களை கழுவேற்றவில்லை!

கோவிலுக்குள் பொட்டுகட்டி இளம் பெண்களை தேவிடியா ஆக்கவில்லை!

பொது குளத்தில் தண்ணீர் குடிக்க தாழ்த்தப்பட்ட மக்களை தடுக்கவில்லை!

தாழ்த்தப்பட்ட மக்களை தெருவில் நடக்க தடை செய்யவில்லை!

உடன்கட்டை என்ற கொடுமையால்  எந்த இந்து பெண்களையும் கொல்லவில்லை!

இவ்வளவு கொடுமைகளை செய்த காவி பார்பன பயங்கரவாதிகள் சொல்கிறான் மொகலாயன் இந்துகளை அழித்தான் என்று....

தூ மானங்கெட்ட நாய்களா...?

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...