அனைவரும் இந்திய நாட்டின் சட்டங்களை அறிய வேண்டும் என்ற நோக்குடன் இப்பதிவினை அளிக்கின்றோம்
முதலில் இந்திய தண்டனை சட்டம் - Indian Penal Code - IPC
சட்ட எண் XLV/1860 பற்றி அறிவோம்
23 அத்தியாயம்
511 பிரிவுகளையும்-sections கொண்டது
அத்தியாயம்-1 பற்றி அறிவோம்
பிரிவு Section -1
இந்திய தண்டனை சட்டம் என்று அழைக்கப்படும் சட்டம் IPC இந்திய முழுவதுக்கும் ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக பொருந்தும்.
பிரிவு Section - 2
இந்தியாவுக்குள் குற்றவாளியாகிற ஒவ்வொருவரும் இச்சட்டத்தின் படி தண்டணைக்கு உள்ளாவா்.
பிரிவு Section -3
இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்ட ஆனால் இந்தியாவுக்குள் சட்டப்படி விசாரணை செய்யப்படும் குற்றங்களுக்கான பிாிவு
பிரிவு Section - 4
இந்தியாவுக்கு வெளியிலும், அப்பாலும் உள்ள எவ்விடத்திலும் இந்திய குடிமகன் எவரேனுமொருவரால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் அல்லது வானூர்தி எதிலும் எவரேனும் ஒருவரால் செய்யப்பட்ட குற்றறம் .
பிாிவு Section - 5
இந்தச் சட்டத்தினால் பாதிக்கக்கூடாத குறிப்பிட்ட சட்டங்கள்
இந்திய அரசின் பணியிலுள்ள அலுவலர்கள், தரைப்படை, கப்பற்படை & வான்படை வீரா்களின் கலகத்தையும் அவர்கள் பணியை விட்டோடுதலையும் தண்டிப்பதற்கான சட்டம், சிறப்பு சட்டம் எதையும் இச்சட்டம் பாதிக்காது

Comments
Post a Comment