ஹாதியா vs ரெஹானா
சத்திய மார்க்கத்தை ஏற்று அதை பின்பற்ற நீதிமன்றம் வரை சென்று போராடிய ஹாதியா இன்று கேரள மக்களால் கண்ணியமாக பார்க்கப்படுகிறார்.
மார்க்கத்தை விட்டு பாலியலுக்கு ஆதரவாக சென்ற ரெஹானா பாத்திமா இன்று பல மக்களால் காரி துப்பப்படுகிறார்.
இந்த இரு சம்பவங்களை காணும்போது எங்கள் நினைவிற்கு வரும் வசனம்....
"என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்!"
திருக்குர்ஆன் 2:38

ஓய்வு
ReplyDelete