ஆப்கன் புத்தர் சிலையும் தலிபான்களும் இந்தியா வல்லபாய்பட்டேல் சிலையும்
சங்கபரிவார தறுதலைகளும் ஓர் ஒப்பீடு
ஆப்கனிஸ்தானில் 2011ஆம் ஆண்டு புத்தர் சிலை ஒன்று தகர்க்கப்பட்டது
உலக நாடுகள் தலையிட்டும் முல்லா உமர் கண்டு கொள்ளவில்லை
காரணம் அறிவார்ந்த உண்மை
ஆப்கன் நாட்டில் உள்ள அந்த புத்தர் சிலையை புணரமைக்க பல மில்லியன் டாலர்களை செலவழிக்க தயாராக இருந்தது இலங்கை சீனா போன்ற நாடுகள் அந்த திட்டத்தை நிறைவேற்ற ஆப்கனில் அன்று ஆட்சி செய்த தலிபான்களை சந்தித்தது தலிபான்களோ நாங்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கிறோம் எங்களின் மக்களின் முன்னேற்றத்திற்கு அந்த தொகையை தாருங்கள் என்றனர்
வந்தவர்கள் நாங்கள் சிலைக்கு செலவு செய்வோம் மனிதர்களுக்கு இல்லை என்றனர்
சரி மனிதனுக்கு பயன்படாத பணம்
சிலைக்கு தேவையில்லை என்று சிலையை உடைத்து எரிந்தனர்
உலக மக்களின் கண்களுக்கு கொடூரமானவர்களாகவும் மத தீவிரவாதியாகவும் தெரிந்த தலிபான்கள்
ஆதே நேரம்
நமது இந்தியாவில் சங்கபரிவார அடி முட்டாள்களிள் மோடி அரசு
ஏழைகளுக்கு வீடு இல்லை
மாணவனுக்கு கல்வி இல்லை
பிணத்தை தூக்க சில இடங்களில் ஊர்தி
இல்லை
வட நாடுகளில் சில இடங்களில் குடிக்க
கூட தண்ணி இல்லை
மின்சார வசதி இல்லை
நல்ல சாலைகள் இல்லை
எது எப்படி இருந்தாலும் வல்லபாய் பட்டேலுக்கு
3000கோடி ரூபாய் செலவில் சிலை
விளங்கிடும் இந்தியா
டிஜிட்டல்ல இந்தியா

Comments
Post a Comment