இந்தியாவில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 6 கோடி!
காணாமல் போன பெண்கள் எங்கே??
பாலின பாகுபாடு ஏன்?
கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின் எண்ணிக்கை 6 கோடி யை தொட்டுவிட்டது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த கட்டுரையாளர் சன்னி ஹண்டல்.
https://tamil.boldsky.com/insync/life/2018/63-million-plus-girls-are-missing-this-so-called-great-nation-india-020054.html
நோபெல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், 19990 லேயே 10 கோடி பெண்களுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக குறிப்பிட்டார்.
இந்த 6 கோடி பெண்கள் எங்கே போனார்கள்?
1.2 கோடி பெண்களில் 10 லட்சம் குழந்தைகள் 1 வருடம் கூட தாக்குப் பிடிப்பதில்லை.
மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணம் அடைகின்றனர்.
பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியக் காரணம் பாலினப் பாகுபாடு.
இன்றைக்கும் பெண்குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் ஆண்குழந்தைக்கு ஒருமாதிரியாகவும் சலுகைகள் கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது.
முந்தையத் தலைமுறையில் இந்தப் பாகுபாடு வெளிப்படையாக இருந்தது.
பெண்குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிலும் பாகுபாடு உள்ளது.
பெண்குழந்தைகள் இறப்புக்கு இன்னொரு காரணம் சிசுக்கொலை.
மேலும், கலாச்சாரம்,பண்பாடு போன்ற பெயராலும் நிகழ்த்தப்படும் வன்முறைகளை தடுக்க ஆக்கப்பூர்வமான எந்த செயல்பாட்டையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிட வேண்டிய தகவல் என்னவென்றால் உலகவங்கியின் பாலின ஒற்றுமை விகிதக் கணக்கீட்டில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது என்பதே!!

Comments
Post a Comment