மதவெறி, சாதிவெறி, இயக்க வெறி, மொழி வெறி, கட்சி பூசல்கள், பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு.. போன்ற தீய குணங்களை தீயிட்டு கொளுத்தி....
மனிதநேயம், சகோதரத்துவம், ஒற்றுமை, சந்தோசம், கலப்படமில்லா நட்பு..
போன்ற நல்ல குணங்களை இந்த தீபத்திருநாளில் நமது எண்ணங்களின் மூலம் செயல்பாடுகளின் வாயிலாக இந்த உலகம் எங்கும் மிளிரச் செய்வோம்.
நமது முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களான....
அனைத்து சமூக மக்களுக்கு இடையில் மாமன் மச்சான் உறவுகளாய், உணர்வுபூர்வமான நட்போடு வாழும் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத மனப்பக்குவத்தை பேணி பாதுகாப்போம்.
ஜாதி மதங்களின் பெயரால், அரசியல் காரணங்களை கொண்டு, நமக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி, சகோதரத்துவத்தை சீர்கெடுத்து, கலவரத்தை தூண்ட நினைக்கும் தீய சக்திகளை ஜாதி மதம் வேறுபாடு கடந்து, ஒற்றுமை என்னும் கரம் கோர்த்து.. வேரறுப்போம்.
என்ற உறுதிமொழியை இந்த தீபத்திருநாளில் மனதில் ஏந்தி..
அனைவரும் சந்தோசமாய் வாழ என்னுடைய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மனம் நிறைந்த சந்தோஷங்களுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்..,
- IRA

Comments
Post a Comment