இந்திய வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களால் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்வதற்கும் அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி தங்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்..
· முதலில் https://www.nvsp.in (National Voters Service Portal) எனும் வெப் சைட்டினுள் நுழையவும்.
· பிறகு ‘Apply online for registration of Overseas voter’ எனும் பட்டனை தேர்வு செய்தால் ‘Form 6A’ வெளிப்படும்.
· உங்களுக்கு தேவையான மொழியை (ஹிந்தி/ஆங்கிலம்/மலையாளம்) தேர்வு செய்யவும்.
·பிறகு கேட்கப்பட்டுள்ள விபரங்களை தெளிவாக பதிவு செய்யவும்.
விண்ணப்பத்தை நிரப்புவதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து பலன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்
https://youtu.be/6Yo9go4bsBI

Comments
Post a Comment