பட்டியலின மக்களின் பொது வழித்தடத்தை அடைத்து திடீரென அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை வேலி!
தமிழ் மண்ணின் ஆதி குடிமக்கள்
மண்ணின் மைந்தர்கள் தான் இந்த பட்டியலின மக்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா??.... தமிழ் மண்ணின் சொந்தக்காரர்கள்..
ஆதாரம் :- https://www.colourmedia.lk/2018/05/22/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
அப்படிப்பட்ட பூர்வ குடிமக்களான பட்டியலின மக்களை தொட்டால் தீட்டா??
"சாதிகள் இல்லையடி பாப்பா" - தவறு
சாதியைத்தவிர வேரொன்றும் இல்லையடி பாப்பா.
இது தான் இன்றைய நிலை.
திருப்பூர் அலகுமலை கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்த வழியை மறித்து அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை கம்பி வேலியால் மக்களும், பள்ளி குழந்தைகளும் ஒரு கிலோ மீட்டர் தூரம் கிணற்றில் இருந்து நீர் எடுக்கவும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
http://news7tamilvideos.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81.html
எனவே, அந்தத் தீண்டாமை கம்பிவேலியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றுகூறியும், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தார்கள் அப்பகுதி மக்கள்.
இது தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர் இதை அடுத்து திருப்பூர் சார் ஆட்சியர் ஷரவன்குமார் வருவாய் துறையினரோடு வேலியை நீக்கும் பணியில் ஈடுபட்டார்.
அதற்கு இந்து மத காவலர்களான இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிறகு பேச்சு வார்த்தை நடத்தி வேலியை நீக்கியுள்ளார்.
இந்து முன்னணி என மக்கள் மத்தியில் மத / சாதி வெறியை தூண்டிவிட்டு இந்து மத காவலர்கள் என சொல்லி திரியும் காவிகள் சக இந்துக்களாகிய பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
https://m.youtube.com/watch?v=Vr97V3YJjWQ&feature=share

Comments
Post a Comment