Skip to main content

பாலியல் பலாத்காரம் செய்யும் மிருகங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

திருப்பூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது யு. கே.ஜி படிக்கும் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம்



https://www.dailythanthi.com/News/Districts/2018/11/02032423/A-girl-sleeping-at-home-Kidnapping-and-rape--Mystery.vpf

எங்கே போகிறது இந்த சமூகம்?

படிக்கும் பொழுதே நெஞ்சமெல்லாம் பதறுகிறது!

இவ்வளவு காமவெறியா?

மனித போர்வையில் உள்ள இது போன்ற மிருகங்களை சமூக வலைத்தளங்களில் மட்டும் கண்டித்துவிட்டு கடந்து செல்வதால் தான் தொடர்ந்து இது போன்ற செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஒருவனையாவது பொதுமக்கள் தண்டித்தால் தான் பயம் வரும்.

வெள்ளை தோல்களுக்கும் விளம்பரத்திற்கும் மட்டுமே கண்டனம் தெரிவிக்கும் மாதர் சங்கங்கெலெல்லாம் தற்போது  என்ன செய்து கொண்டிருக்கிறது?

மனிதம் செத்து பல வருடம் ஆகிறது.

இது பொன்ற குற்றங்கள் அதிகரிக்க
உரிய தண்டனை வழங்காத வரை.

இந்த சம்பவம் அதிகரித்து கொண்டுதான் இருக்கும்.

தண்டனை கடுமையாக்கபட வேண்டும், காமுகனை கண்டறிந்து அவனை தூக்கிலிட வேண்டும்

இப்படி செய்தால் மட்டுமே
கொஞ்சமாவது இது போன்ற
பாலியல் குற்றங்கள் குறையும்!

சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்காத காம வெறியர்களுக்கு மரண தண்டனை வேண்டும் இதை போன்ற மிருகங்கள் இருந்தால் என்ன மரணித்தால் என்ன?

இதைப்போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை மட்டுமே தீர்வு! என்பதே நிதர்சனம்.

Comments