தெளிவுப் பாதையின் நீசதூரம் என்கின்ற படம் வெளிட தடை
பாதிக்கப்பட்ட மக்களின் வலியை சமரசம் இன்றி சொல்லும் படைப்புகளை அதிகார வர்க்கம் ஏற்பதில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.
1997ல் கோவையில் நடந்த நவம்பர் படுகொலைகள், மத வன்முறைகள், காவல் துறை துப்பாக்கிச் சூடு இவற்றைக் கதைக் களனாகக் கொண்டு எடுக்கப்பட்ட தெளிவுப் பாதையின் நீசதூரம் திரைப் படம் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இஸ்லாமியனின் வலியையும், தலித்களில் வலியையும், ஏன் ஏழை மக்களின் வலிகளையும், யாரும் திரை படத்தில்பேசி விடக்கூடது என்பதில் ஆளும் வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.
குரலற்றவர்களின் குரல் தொடர்ந்து நசுக்கப் படுவதற்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்வோம்.
படத்தின் ட்ரைலர்
https://youtu.be/o5Tat_4cslc
https://youtu.be/waz-6MAZz-Q

Comments
Post a Comment