நத்தம் இடத்தில் வீடு கட்ட வங்கியில் கடன் கிடைக்குமா?
==================================
படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!
********************************************
“பல வருடங்களுக்குமுன் அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தை கிராமத்தில் வசிக்கும் மக்கள் வீடு கட்டுவதற்கு அரசாங்கம் தந்தது.
இப்படி கொடுத்த நிலத்தை நத்தம் நிலம் என்பார்கள்.
அதற்கு அந்தக் காலத்தில் பட்டா கிடையாது.
ஆனால், அது வீடு கட்டுவதற்கு உகந்த நிலம்.
அதை வாங்கலாம் அல்லது விற்கலாம்.
இப்போது நத்தம் நிலத்துக்கு சில பகுதிகளில் பட்டா அளிக்கின்றனர்.
இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெற்றால் வங்கியில் வீடு கட்ட கடன் கட்டாயம் கிடைக்கும்.”

Comments
Post a Comment