இந்தியாவில் உள்ள பல இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயர் மாற்றம் - பாஜக சதி திட்டம்
http://news7tamilvideos.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2.html
இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயரை மாற்றினாலும் இந்த தேசத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் அர்பணிப்பையும் யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது..
வரலாற்றில் இஸ்லாமிய பெயரை பார்த்து தொடை நடுங்கிய காவிகூடாரம் என எழுதப்படும்....
ஆங்கிலேயேன் முதல் காவி கபோதிகள்வரையிலும் இஸ்லாமிய பெயரை கண்டாலே அஞ்சி நடுங்கியவர்கள் என நாளைய தலைமுறை பேசும்..
மாற்றுங்கள் அனைத்து பெயர்களையும் மாற்றுங்கள் அதோடு சேர்த்து அமித்ஷா பெயரையும் மாற்றுங்கள் அமித்ஷா பெயர் பாரசீக பெயராம் அதை மாற்ற முயற்சி செய்யுமா பாஜக??
இந்தியாவை இஸ்லாமியர்கள் லோடி கில்ஜி முகலாய பேரரசுகள் 850 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்திருக்கிறது ஆனால் நேற்றைய பாசிச அரசு.
பெயரை மாற்றினால் வரலாற்றை மாற்றிவிடலாம் என என்னுகிறது.
பாஜக தலைவர்களே தில்லி செங்கோட்டை யார் கட்டினார்கள்??
அங்கு வருடாவருடம் கொடியேற்றும் மோடியிடம் கொஞ்சம் கேட்டு இந்த நாட்டு மக்களுக்கு சொல்லுங்களேன்???
மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று..
பைசலாபாத் என்கிற அயோத்தியா மாவட்டத்தில் மது இறைச்சி இனி ஒட்டுமொத்தமாக தடை என உத்திரப்பிரதேச ஆர்எஸ்எஸ் அரசு முன்னெடுத்துள்ளது. அது அடுத்ததாக உபியில் மற்ற இடங்களில் அமுல் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறது.
பெயர் மாற்றம் என்பது மிகவும் வன்மையான கண்டத்திற்குறியது.

Comments
Post a Comment