Skip to main content

இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா?? இஸ்லாமியர்களை கொன்றால் தண்டனை இல்லையா??

பீஹாரில் துர்கா பூஜை என்ற பெயரில் இஸ்லாமிய 80 வயது பெரியவரை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்த RSS காவி பயங்கரவாதிகள் !!



https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/muslims-burn-alive-bihar

வயதான பெரியவர் என்று கூட பார்க்காமல் முஸ்லிம் என்ற
ஒற்றை காரணத்தால்..

தீயிட்டு எரித்து கொல்லும்
பாசிசத்தை அழித்தொழித்தால்
மட்டுமே இது ஒற்றுமை தேசம்.

துர்கா பூஜை செய்றேனு காவல்துறை பாதுகாப்போடு முஸ்லிம் ஏரியாவில் புகுந்து கடைகளை நொறுக்கி வீடுகளை கொளுத்தி தன் மகள் வீட்டிலிருந்து தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த எண்பது (80 ) வயது இஸ்லாமிய பெரியவரை அடித்து கழுத்தறுத்து உயிரோடு கொளுத்தியுள்ளனர்.

இம்முதியவர் வெளியே செல்லும்போது வேண்டாமென மகள் எச்சரித்திருக்கிறார்.

இக்கிழவனை யார் என்ன செய்யப்போகிறார்கள் என பொதுச்சமூகத்தின் மனிதத்தை நம்பி வெளியே வந்திருக்கிறார்.

ஆர்எஸ்எஸ்,பாஜக பயங்கரவாத காவி தீவிரவாதிகளுக்கும் இன்னும் இதன் கிளை பரிவாரங்களுக்கும் ஆண் பெண் இளையோர் முதியோர் என்ற எந்த பாகுபாடுமில்லை.

குஜராத்தில் கர்ப்பினி என்றும் பாராமல் வயிற்றை கிழித்து சிசுவை தீயிலிட்டு கொளுத்தி மகிழ்ந்த பிணம் தின்னும் ஓநாய்க்கூட்டம்தானே இவர்கள்.

மனிதமாவது மண்ணாங்கட்டியாவது.

இவர்கள் கருவிலேயே நஞ்சூட்டப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள்.

இன்று அவர்களால் இந்நாடு களங்கமடைந்து கொண்டிருக்கிறது.

இவர்களிடம் இருந்து நம்மையும் நம் குடும்பத்தார்களையும் நம் நாட்டையும் பாதுகாக்க....

என்ன செய்யப்போகிறோம்..??

இன்னும் எத்தனை காலத்திற்கு ஜனநாயகம் என்னும் பிணநாயகத்தை நம்பி இருக்க போகிறோம்??

எதிர்ப்பே காட்டாமல் கொல்லப்படுவதற்கு..

போராடி எதிர்த்து நின்று கொல்லப்பட்டு மரனிப்பது மேல்...

ஆப்கானிஸ்தான், சிரியா,ஈராக் போல் இந்தியாவும் மாறும் இதே நிலை தொடர்ந்தால்...

இன்று அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்களால் அன்று அமைதியாக இருக்க முடியாது...

பாசிசம் நாட்டுக்கு ஆபத்து

பாசிச பாஜக / ஆர்.ஸ்.ஸ் ஒழிக

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...