முட்டாள்கள் தினம் ஏப்ரல் 01 இல்லை நவம்பர் 08 தான் என்பதை பாரத பிரதமர் மோடி உறுதி செய்த நாள்?
நவம்பர் - 08 இந்திய பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்ட நாள்
கருப்பு பணத்தை பிடிக்கிறோம் என்றார்கள்?
பணமில்லா பொருளாதாரம் என்றார்கள்?
பணமுதலைகள் இனி தப்பமுடியாது என்றார்கள்?
டிஜிட்டல் இன்டியா என்ற கதை அளந்தார்கள்?
நடந்தது
105 உயிர் போனது, சாமானியன் சீர்குலைக்கபட்டான்
கருப்பு பணத்தை கண்டுபிடிக்க
ஏழைகளின் கோமணத்தில்...
இருப்பு வைத்திருந்த பணத்தையும்
கோமணத்தோடு சேர்த்து,
உருவி எடுத்த திட்டம் தான் இந்த டீமானிடிசேசன்.
நாலு பேர் நல்லாருக்க, நாட்டு மக்களையே தெருவுக்கு கொண்டு வந்த பெருமை மோடியையே சாரும்!
Demonitisation in India (2016)
A Monumental Disaster (மிகப்பெரிய கேடு)
An Organised plunder (திட்டமிட்ட சூறையாடல்)
A Legalised Loot (சட்டத்தின் அனுமதி பெற்ற கொள்ளை)
An Economical Earthquake (பொருளாதார பூகம்பம்)

Comments
Post a Comment