144 தடை உத்தரவு என்பதன் விளக்கம் ...
குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 144 என்பது அவசர காலங்களில் பொது அமைதியை காக்க உத்தரவுகளை வழங்கும் அதிகாரங்களைப் பற்றியது.
இதில் சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடும் கூட்டங்களை தடை செய்யும் அதிகாரத்தினை அரசுக்கு வழங்குகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 என்பது சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக கூடினால் வழங்க வேண்டிய தண்டனையைப் பற்றி கூறுகிறது.
உண்மையில் சட்ட விரோதமான கூட்டம் என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141 ல் கூறப்பட்டுள்ளது. அதன் படி 5 அல்லது 5 க்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடினால் அது சட்ட விரோதமான கூட்டம் எனப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 ன் படி, சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடினால் 6 மாதங்கள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 ன் படி, சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக உயிரிழப்பினை உருவாக்கும் நோக்கத்துடன் கூடினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
5 பேர்களை விட குறைவாக செல்லலாம்.
அதாவது 4 பேர், 3 பேர், 2 பேர் அல்லது ஒருவர் என செல்லலாம்.
இவ்வாறு செல்வதை இந்த சட்டம் தடை செய்ய இயலாது.
பணம் எடுத்து செல்லலாம்.
பணம் ஒரு ஆயுதம் அல்ல.
மேலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment