இந்திய வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களால் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்வதற்கும் அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி தங்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.. · முதலில் https://www.nvsp.in (National Voters Service Portal) எனும் வெப் சைட்டினுள் நுழையவும். · பிறகு ‘Apply online for registration of Overseas voter’ எனும் பட்டனை தேர்வு செய்தால் ‘Form 6A’ வெளிப்படும். · உங்களுக்கு தேவையான மொழியை (ஹிந்தி/ஆங்கிலம்/மலையாளம்) தேர்வு செய்யவும். ·பிறகு கேட்கப்பட்டுள்ள விபரங்களை தெளிவாக பதிவு செய்யவும். விண்ணப்பத்தை நிரப்புவதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து பலன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம் https://youtu.be/6Yo9go4bsBI
இந்தியாவில் உள்ள பல இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயர் மாற்றம் - பாஜக சதி திட்டம் http://news7tamilvideos.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2.html இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயரை மாற்றினாலும் இந்த தேசத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் அர்பணிப்பையும் யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.. வரலாற்றில் இஸ்லாமிய பெயரை பார்த்து தொடை நடுங்கிய காவிகூடாரம் என எழுதப்படும்.... ஆங்கிலேயேன் முதல் காவி கபோதிகள்வரையிலும் இஸ்லாமிய பெயரை கண்டாலே அஞ்சி நடுங்கியவர்கள் என நாளைய தலைமுறை பேசும்.. மாற்றுங்கள் அனைத்து பெயர்களையும் மாற்றுங்கள் அதோடு சேர்த்து அமித்ஷா பெயரையும் மாற்றுங்கள் அமித்ஷா பெயர் பாரசீக பெயராம் அதை மாற்ற முயற்சி செய்யுமா பாஜக?? இந்தியாவை இஸ்லாமியர்கள் லோடி கில்ஜி முகலாய பேரரசுகள் 850 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்திருக்கிறது ஆனால் நேற்றைய பாசிச அரசு. பெயரை மாற்றினால் வரலாற்றை மாற்றிவிடலா...